Jun 10, 2009

கள்ளிச்செடிகள் கல்லெறிபடலாம்
காலப்போக்கில் ஆறிப்போகும்
காதல் இதயம் சொல்லெறிபட்டால்
ஆயுசுக்கும் ரணமாயிருக்கும் .......

1 comment:

Kaviyan (K-40) said...

நவா நம்பவே முடியல்ல..... உண்மையச் சொல்லுங்க எங்க சுட்டீங்க இந்தக் கவிதைகளை.......