விடியல் கண்டு உயிர்கள் மகிழும் என் போன்ற சில பேர்கள் தவிர..... இருவாளித்தண்ணீரில் குளியல் கொண்டு அரைமணிப்பொழுதில் சேலை கட்டி ஆசான் என்னும் வேடம் கொண்டு நானும் போகிறேன் பள்ளிக்கூடம் ..........
வளரும் ..................
தூரத்து மேகமாய் தொலைதூர விண்மீனாய் இடைவெளிகள்
நீண்டு போனாலும் மொழிகளைத்தண்டிய இசை போல தேசங்கள் தாண்டிய தென்றல் போல என்றென்றும் நித்திய சூரியன் போல நம் இதயங்கள் எப்பொழுதும் ஒரே சப்தத்திலேயே துடிக்கும்