உயிர் உடையும் ஓசைகள் - நவயுகா -
Jun 16, 2009
நேசித்த
வாழ்வு
கிடைக்கும்
களிப்பில்
நீ
யாசித்த
காதல்
தகர்ந்து
போனதில்
தவிப்புடன்
நான்
.....
புயல்
இதயக்
கதவினை
திறந்து
வைத்தேன்
காற்றாய்
வருவாயென்று
புயலாகி
கதவுகளை
மூடிவிட்டாய்
என்னொருவன்
நுழையாதபடி
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)