நிலவும் மலரும் பூக்கும்காலை மாலைதோறும்கனவும் நினைவும் கூடும்கருநிற இரவுகள் முழுதும்உன் நினைவின்சுவடுகள் வேண்டும் - என்சுவாசங்கள் சுருங்குகின்ற போதும்.