உயிர் உடையும் ஓசைகள் - நவயுகா -
Jun 10, 2009
கள்ளிச்செடிகள்
கல்லெறிபடலாம்
காலப்போக்கில்
ஆறிப்போகும்
காதல்
இதயம்
சொல்லெறிபட்டால்
ஆயுசுக்கும்
ரணமாயிருக்கும்
.......
1 comment:
Kaviyan (K-40)
said...
நவா நம்பவே முடியல்ல..... உண்மையச் சொல்லுங்க எங்க சுட்டீங்க இந்தக் கவிதைகளை.......
6/11/2009
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நவா நம்பவே முடியல்ல..... உண்மையச் சொல்லுங்க எங்க சுட்டீங்க இந்தக் கவிதைகளை.......
Post a Comment