வானத்து முகிலிடை செந்நிறம் பரப்பி
மங்களப்புன்னகை பூத்து மயக்கிட
தூக்கம் விழித்து நாணம் விலக்கி
வெளியே வந்தாள் சூரியதேவதை
விடியல் கண்டு உயிர்கள் மகிழும்
என் போன்ற சில பேர்கள் தவிர.....
இருவாளித்தண்ணீரில் குளியல் கொண்டு
அரைமணிப்பொழுதில் சேலை கட்டி
ஆசான் என்னும் வேடம் கொண்டு
நானும் போகிறேன் பள்ளிக்கூடம் ..........
வளரும் ..................
Jul 15, 2009
Subscribe to:
Posts (Atom)


