Jul 18, 2009

நட்பின் மழையில் நனைகிறேன்
நாளைய என் சோகங்களையும்
என்றைய என் வடுக்களையும் மறந்து .........

உயிர்கள் தேடும் அன்பிற்கு - இது
அகராதி சொல்லாத அர்த்தம் .....
ஆசை ..........

பலருக்கு பணத்தில்

சிலருக்கு ஆடம்பரத்தில்

எனக்கோ உன்பூவிதழ்களில் .....