Jul 15, 2009

தூரத்து மேகமாய்
தொலைதூர விண்மீனாய்
இடைவெளிகள்

நீண்டு போனாலும்
மொழிகளைத்தண்டிய இசை போல
தேசங்கள் தாண்டிய தென்றல் போல
என்றென்றும் நித்திய சூரியன் போல
நம் இதயங்கள் எப்பொழுதும்
ஒரே சப்தத்திலேயே துடிக்கும்












No comments: