Sep 13, 2010


வானம் நிலாத்திலகமிட்டு
கருவண்ணப்பூமுடிச்சு
இரவின் வருகைக்காய்
காத்துக்கிடந்தது

பட்டமரக்கிளைகளிலே
நீலக்குயில்கள் கவலைமறந்து
கூவிக்கொண்டிருந்தன........

(continue)

No comments: